மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாலுக்கு எதிராக கொழும்பில் அவதூறு சுவரொட்டியை அச்சடித்து காட்சிப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிற்கு முன்பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே மறுப்பு தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றப்பிரிவு சார்பில் அரசாங்கத் சட்டத்தரணி ஜாகொட ஆராச்சி முன்வைத்த காரணங்களை நேற்று பரிசீலினைக்கு எடுத்து கொண்ட பின்னரே முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தன்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதால் , முன்பிணை கோரி ஸ்ரீ ரங்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கொழும்பு குற்றப்பிரிவுக்கு எதிரான் மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK