அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை கள விஜயமும் நிதி ஒதுக்கீடும்

 

நூருல் ஹுதா உமர்

புதிய கட்டிட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் இடம் பெற்றதை தொடர்ந்து அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளையும் அதன் லிப்ட் வசதிகளை ஏற்படுத்தி அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நேற்றைய தினம் விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.

பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம். மாஹிர், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குறித்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்






News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்