சாய்ந்தமருதில் இரு அரசியல் குழுக்களுக்கு இடையே மோதல்



சாய்ந்தமருதில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நேற்று (11) மாலை இடம்பெற்ற கூட்டம் நிறைவு பெற்ற பின்னர்  இரு குழுக்களுக்கிடையில் மோதல் நிலை உருவானது. 

 வெளிநாட்டிற்கு ஆக்களை ஏற்றுவதாக ஏமாற்றும் முஷாரபின் அடியாட்கள் வருகை தந்த ஆதரவாளர்களை தாக்கியதனால் இந்த சம்பவம் இடம் பெற்றது 

 குறித்த இடத்தில்  பதற்றம் ஏற்பட்டதால்  சம்பவ இடத்திற்கு  பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.






News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்