தமிழ் தின போட்டிகளில் கலாவெவ மு.ம.க 16 முதல் இடங்களையும் 2 இரண்டாம் இடங்களையும் பெற்றது

அகில இலங்கை தமிழ் மொழித்தினம் 2024 வலய மட்ட போட்டிகளில் அ/கலாவெவ மு.ம.கல்லூரியில் இருந்து 24 போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி 16 முதல் இடங்களையும் 2 இரண்டாம் இடங்களையும் பெற்று வலய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும்  கல்லூரியின் மதிப்பிற்குரிய  அதிபர் R.F.S. ரஸுல் அவர்கள் பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவுத்துள்ளார்.
News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK