ஐக்கிய அரபு அமீரகத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சட்டத்தின் படி, ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அல்லது அவளது அனுமதியின்றி உடலுறவின் விளைவாக கர்ப்பம் ஏற்பட்டாலோ அல்லது பெண்ணின் உறவினர்களில் ஒருவர் அதற்கு பொறுப்பாக இருந்தாலோ கருக்கலைப்பு அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம் அல்லது பாலுறவு வழக்கு உடனடியாகப் முறைப்பாடு அளிக்கப்பட வேண்டும், பின்னர் பொது வழக்கறிஞரின் அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் மற்றும் மருத்துவ சிக்கல்கள் இல்லாமல் கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK