சாய்ந்தமருது இளம் வர்த்தக பிரமுகர்கள் இருவருக்கு இந்தியாவில் சிறந்த வர்த்தக முகாமைக்கான ஆசிய விருது


(அஸ்ஹர் இப்றாஹிம்)

இந்தியா,தமிழ்நாடு,திருச்சி பிரீஸ் ரெசிடென்சியில்  இடம்பெற்ற சிறந்த வர்த்தக முகாமைத்துவ பணிப்பாளர்களுக்கான ஆசிய விருதினை இலங்கை,சாய்ந்தமருதைச் சேர்ந்த இரண்டு வர்த்தக பிரமுகர்கள் பெற்றுள்ளனர். 

சாய்ந்தமருதை சேர்ந்த அப்துல் அஸீஸ் அஸ்றப் அலி மற்றும் அப்துல் கரீம் முஹம்மட் ஜலீல் ஆகிய இளம் வர்த்தக பிரமுகர்களுக்கு Asia Best Marketing Businessman of the year 2023 award கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்


 

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK