இடைக்கால பணிப்பாளர் சபை உறுப்பினராக முஷாரப் அவர்களின் அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர் அறூஸ் நியமனம்!அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இடைக்கால பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவராக முஷாரப் MP அவர்களின் அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர் எஸ்.எம்.அறூஸ் அவர்களும்  கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பீ.ரீ.ஆதம்பாவா மற்றும் ஐ.எம்.நியாஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கிழக்கு மாகாண ஆளுநரின் விஷேட அறிவுறுத்தலுக்கமைவாக, இவர்கலுக்கான நியமனக்கடிதங்கள்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK