தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்ற விபத்தில் 4 பேர் மரணம் !தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்ற விபத்தில் கஹடகஸ்திகிலிய SAM கொமினிகேசன் உரிமையாளர் அப்துல் ஹக் மெளலானா ,(கஹடகஸ்திகிலிய தேசிய பாடசாலை அதிபர் ஸஹாப்தீன் ஆசிரியரின் சகோதரர்) மற்றும் அவரது மனைவி, தங்கை மற்றும் வேன் ட்ரைவர் உட்பட நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்..

உம்றா செல்வதற்காக பாஸ்போட் எடுப்பதற்காக கொழும்புக்குச் சென்று திரும்பி வரும் வழியில்  இரவு 11:30 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் குறிப்பிட்ட வேன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 33, 36, 43,46 வயதுடையவர்கள் என தெரிவிக்க படுகிறது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK