கடவுச்சீட்டுக்கான கட்டணம் அதிகரிப்பு


இன்று(17) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டிற்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்கு 20,000 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்கு 5000 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK