சவுதி அரேபியாவின் மந்திரி சபையை மாற்றியமைக்கும் அரசானையை சௌதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ளார்.
அதனடிப்படையில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராகவும், இளவரசர் காலித் பின் சல்மான் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளவரசர் துர்கி பின் முகமது பின் ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் மாநில அமைச்சராகவும், இளவரசர் அப்துல் அஜிஸ் பின் துர்கி பின் பைசல் விளையாட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கல்வி அமைச்சராக யூசுப் அல் பென் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK