கொப்பிகளின் விலை அதிகரிப்பு


நாட்டில் காகிதத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், கடன் பத்திரங்களை வழங்குவதற்கு வங்கிகள் பணத்தை வழங்க மறுப்பதால் நிலைமை மோசமாக இருப்பதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, 120 பக்க கொப்பி முன்னர் ரூ. 120 இருந்த நிலையில் இப்போது ரூ. 225 உள்ளது என்றார்.

இதேவேளை முன்னர் 80 பக்க கொப்பியின் விலை ரூ. 75 இருந்த நிலையில், அதன் விலை ரூ. 100 அதிகரித்துள்ளது.

40 பக்க கொப்பியின் விலை ரூ.65 இருந்து ரூ.180 ஆக அதிகரித்துள்ளது.

40 பக்க CR கொப்பியின் புதிய விலை ரூ. 150 முதல் ரூ. 290 வரை உள்ளது.

40 பக்கங்கள் கொண்ட வரைதல் கொப்பியின் விலையும் அதன் முந்தைய விலையான ரூ. 115 இருந்து ரூ. 230 ஆக உயர்வடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK