சற்றுமுன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்கள்  மின்சாரம், பெட்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய பொது சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.