லாஃப் எரிவாயு விலை மேலும் குறைகிறது?


 லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அடுத்த மாதம் மேலும் குறைக்கப்படும் என லாஃப் நிறுவனத்தின் தலைவர் W.K.H வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் லாஃப் எரிவாயுவின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டதாகவும், அடுத்த மாதமும் அதே அளவு விலை குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

12.5 கிலோ எடை கொண்ட லாஃப் லாஃப் சமையல் எரிவாயுவின் தற்போதைய விலை 5,800 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 2,320 ரூபாவாகவும், 2.5 கிலோ எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 928 ரூபாவாகவும் உள்ளது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK