வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கான விண்ணப்பத்தின் பக்கங்கள் குறைப்பு


 வெளிநாட்டில் தொழிலுக்காகச் செல்ல முயற்சிக்கும் போது, அரச ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய படிவத்தின் பக்கங்களைக் குறைக்க பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.


இதன்படி, விண்ணப்பப் படிவத்தின் பக்கங்களின் எண்ணிக்கை நான்கில் இருந்து இரண்டு பக்கங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் விண்ணப்பப் படிவத்தை அச்சிடுவதற்கான செலவு 50 சதவீதம் குறையும் என்று கூறப்படுகிறது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK