க.பொ.தர உயர்தர மாணவர்களின் வருகை தொடர்பில் கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.


அதற்கமைய, 2022 டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள க.பொ.தர உயர்தர பரீட்சையில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு 80 வீத பாடசாலை வருகையின் அவசியத்தன்மை கருதப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.