அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு 45 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.


Pat Cummins மற்றும் Aaron Finch தலைமையிலான அவுஸ்திரேலிய அணி வீரர்களே இவ்வாறு நிதியுதவியினை வழங்கியுள்ளனர்.

இலங்கையில் உள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவும் வகையில் குறித்த நிதியுதவியினை வழங்கியுள்ளனர்.

இதன்படி, குறித்த நிதியினை யுனிசெப் அமைப்பின் ஊடாக பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.