மின்சாரக் கட்டணம் 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணம் ஒட்டுமொத்தமாக 75% இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.