மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள் வெளியீடு (Photo)

கொழும்பு காலிமுகத்திடலில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் மக்கள் வரும் மக்கள், தமது போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகளை அறிவித்துள்ளனர்.இதன்படிஅரச தலைவர் மற்றும் பிரதமர் பதவி விலகவேண்டும்.ராஜபக்ச குடும்பத்திற்கு நாடாளுமன்ற பதவிகளை வழங்க மறுத்தல் உள்ளிட்ட 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK