இளைப்பாறிய மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் மற்றும் திருமறைக்கலாமன்றத்தின் நிறுவுனர் அருட்தந்தை வணக்கத்திற்குரிய கலாநிதி மரிய சேவியர் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவாக குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு நாளை (17) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இலங்கை செஞ்சிலுவை சங்க திருகோணமலை கிளையின் கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.
திருகோணமலை சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியன இணைத்து இதனை ஒழுங்கு செய்துள்ளன.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK