ஒரே நாளில் இரண்டு கிண்ணங்களை வெற்றிகொண்டது ஹோராபொள அணிகள்

ஆஷிக்

கொலன்குட்டிகம விளையாட்டு களகத்தினால் நடாத்தப்பட்ட (21 வயதிற்கு கீழ்) இளம் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடரில் ஹோராபொள youngsters அணி champions ஆக தெரிவானது.அதேபோன்று கெகிறாவ பிராந்திய ஒன்றியதால் நடாத்தப்பட்ட தொடரில் ஹோராபொள united அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் youngsters அணி எதிர்கால இளம் வீரர்களை வளப்படுத்தும் வகையில் இந்த வெற்றியை தனதாகியுள்ளது.இந்த தொடரில் இளம் வீரர்களான அணித்தலைவர் ரஸ்லி, சகலத்துறை வீரர் அதீப், துடுப்பாட்ட வீரர் சகீல் போன்றவர்கள் சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டினர்.....

அதே போன்று கெகிறாவ வலயத்தில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி சிறந்த அணியாக திகழ்கிறது ஹோராபொள united அணி.....

 நடைபெற்ற KDCC தொடரில் ஹோராபொள united அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

இந்த தொடரில் அணித்தலைவர் சிபான் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியதுடன், சகலத்துறை வீரர் இம்ரான், துடுப்பாட்ட வீரர் கசுன் போன்றோர் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினர்.

 அதேபோன்று பழலுவெவ களாகத்தினால் நடாத்தப்பட்ட தொடரில் ஹோராபொள united அணி champions ஆனதும் குறிப்பிடத்தக்கது.





















News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்