பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நான்காவது நாள் போராட்டம் இன்று வவுனியாவில் இருந்து ஆரம்பமானது.

குறித்த போராட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கரஸ் தலைவரும்    பாராளுமன்ற உறுப்பினருமான  ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் இணைந்துகொண்டார்.

வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாக முஸ்லீம்கள் போராட்டத்தில் இணைந்து வலுச்சேர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.