வாட்ஸாப் செயலியில் வரக்கூடிய Terms and Condition message உண்மையான நிலைப்பாடு என்ன தெரியுமா?
2021.01.07 இன்றிலிருந்து WhatsApp User களுக்கு Terms and Condition யினை Agree பன்னவும் என்று Screen Message ஒன்று வந்ததது தெரியும் நீங்கள் அதனை Agree யும் செய்திருப்பீர்கள். But அது பயனுள்ளதா?
இல்லையா என்பது பற்றி அதிகமானவர்களுக்கு தெரிந்திருக்காது
WhatsAppயில் பல எமக்கு தெரியாத பல மறைமுகமான செயற்பாடுகள் நடைபெற்று கொண்டுதான் இருக்குறது.. உங்களுக்கு தெரிந்த விடயம் இதனால பலர் already பாதிக்கப்பட்டுள்ளனர். இது எமக்கு அறிந்த விடயமே
WhatsAppயினைப்பயன்படுத்துவதனால நாம் அனைவரும் பாதிக்கப்படத்தான் போகின்றோம் என்ற விடயத்தை Terms and Condition ஐ வாசித்த போது நிறைய ஆபத்தான விடயங்கள் இருந்தது.
முதலாவது விடயம், WhatsApp யில் நீங்கள் இன்னொரு ஆளுக்கு அனுப்புகின்ற மற்றும் பெறக்கூடிய send and receive message களிலிருந்து தகவல்களைப் பார்த்து அதனை Facebook நிறுவனமானது அவர்களுடைய வணிகத்தேவைகளுக்காக பயன்படுத்தப்போகின்ற விடயத்தினை தெளிவாக கூறி இருக்கின்றார்கள் .
information ஐ Facebookஉடன் இணைந்த ஏனைய வணிக நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக நீங்கள் சும்மா Mobile யினை வாங்குவது பற்றி Whatsappயில் chat செய்யும் போது அந்த தகவலை எடுத்து உங்களுக்கு WhatsApp Advertisement ஊடாகவோ அல்லது Whatsappக்காக நீங்கள் பயன்படுத்துகின்ற numberயினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Facebookயின் ஊடாகவோ Advertisement செயற்பாடுகளை ஆரம்பித்து விடுவார்கள் .
நீங்கள் இவ் Terms and Condtionsக்கு Agree செய்யும் பட்சத்தில் நீங்கள் Hi னு அனுப்புற messageயிலிருந்து images, Videosகள் என அத்தனை விடயங்களையும் அவர்கள் கவனித்து அவர்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்துவார்கள்.
இதன்மூலம் உங்களுடைய அந்தரங்க விடயங்களைக்கூட நீங்கள் ஏனையவர்களுக்கு share செய்ய நேரிடலாம். இதனைத்தான் அவர்கள் simple ஆக அங்கு குறிப்பிட்டுள்ளார்கள்
இரண்டாவது நாம் ஏதாவது ஒரு WhatsAppயில் காணப்படுகின்ற பல featureகளில் ஒன்றை பயன்படுத்த வேண்டுமா இருந்தா
Example GPS Location Shareயினைப் பயன்படுத்தப்பட வேண்டுமாக இருந்தால், அந்த Featuresயினோடு சார்ந்த அனைத்து தகவல்கள் அனைத்தையும் shareசெய்ய வேண்டும். இப்படி செய்றப்போது தான் அவ் WhatsApp Featureயினை பயன்படுத்த முடியும். அதாவது, நாம் share பன்னக்கூடிய இவ்வாறான தகவல்களை அவர்களும் பயன்படுத்திக் கொள்வார்கள்.
அதாவது, நாம் எங்கு செல்கின்றோம், யாருக்கு நாம் locationயினை பகிர்கின்றோம், தற்போது நீங்கள் எங்கு அதிகமான நேரத்தினை செலவு செய்கின்றீர்கள் போன்ற விபரத்தினை உங்களிடம் இருந்து பெற்று Facebook மற்றும் அதனுடைய ஏனைய துணை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும்.
இவ்வாறு உங்களிடமிருந்து தகவல்களை பெற்ற பின்புதான் WhatsAppஆனது அதனுடைய featureயினை உங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கும்.
அதுமட்டுமல்லாது, நாம் ஏதாவது Audioயினை record செய்து அனுப்பும் பட்சத்தில் அதனையும் அவர்கள் கேட்டு அதனை அவர்களுடைய business தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். எமது dataவினை எடுத்து எவ்வாறெல்லாம் அவர்கள் பயன்படுத்த முடியும் என்பதன சிந்தனை செய்து கொள்ளுங்கள்
மேலும், நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு, loverக்கு அல்லது வேறு யாருக்காவது அவர்கள் Offlineயில் இருக்கும் பொழுது ஏதாவது Message, image, audio, videoயினை அனுப்பினால், அதனை 30 நாட்களுக்கு WhatsAppயினுடைய Server யில் வைந்திருந்து அவர்கள் இடையில் onlineவந்தால் அதனை அனுப்பிவிடுவர்கள். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை Delete செய்து விடுவார்கள் என்ற விடயத்தினையும் இவ் Terms and Conditionsயில் குறிப்பிட்டுள்ளார்கள். mobile phoneயில் எவ்வாறான தகவல்களை பெற்றுக்கொள்கிறார்கள் என்றால் என்ன mobile நாம் பயன்படுத்துகிறோம் என்றும் அதில் இருக்கக்கூடிய OS, Battery Level, signal Strength in location, எந்த வகையான versionஐக் கொண்ட Appயினைப் பயன்படுத்துகின்றோம் நாம் பயன்படுத்தக்கூடிய Internet Browsersயினுடைய தகவல், பயன்படுத்தும் mobile network பற்றிய விபரங்கள், எந்த நபருடன் அதிகமாக callயினைப் பயன்படுத்துகின்றோம், அவர்களுடைய contact information போன்ற அதிகமான தகவல்
இதுமட்டுமல்ல இதே போன்று ஏராளமான தகவல்கள்களைப் அவர்கள் பெற்றுக் கொள்ளப்போவதாக குறிப்பிட்டுள்ளார்கள். அதே பொன்று Transaction dataக்களையும் பெற்றுக் கொள்ளப்போவதான குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது எவ்வாறானர்களுடன் தொடர்பினைப் பேனுகின்றோம், அவர்களோடு எவ்வாறு நாம் பேசுரம். எவ்வாறு நம்மளுடைய அனுகுமுறை காணப்படுகின்றது போன்ற தகவல்களையும் பெற்றுக் கொள்ளப் போகின்றார்கள்.மொத்தத்தில் நம்மளுடைய Whatsapp யினை பக்கத்திலிருந்து வேரொரு நபர் நன்றாக big boss உற்று நோக்குவதைப் போன்று இருக்கப்போகின்றது. இதுபோல விடயங்களை விடயங்களை indirect ஆக அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.
Business Account பயன்படுத்தக்கூடியவர்களது(UPA Details) Transaction data, பணப்பரிமாற்றம்போன்ற விடயங்களையும் எடுக்கப்புாவதாக குறிப்பிட்டுள்ளார்கள். நீங்க agree கொடுத்தால் அனைத்துக்கும் நீங்கள் இணங்குவதான அவங்க கருத்திற்கொண்டு நீங்களும் பார்த்துக்கங்க எங்கட அனைத்து தகவல்களையும் , எங்களுக்கு ஒரு பிரச்சனை உம், ஆட்சேபனையும் இல்லை அப்டின்றப்போல அமையும். மேலும் இக் condtionsயில் உள்ள ஒரு இன்னும் ஒரு விடயம் WhatsAppயில் இல்லாத தகவல்களை நாம் பெற்றுக் கொள்ள மட்டோம் என்று சொல்லி உள்ளனர் நீங்கள் Agree பன்னும் பட்சத்தில் மாத்திரமே 08.02.2021க்கு பின்பு இவ் WhatsAppயினைப் பயன்படுத்த முடியும். இல்லாவிடின் உங்களுக்கான அனுமதியானது ரத்துசெய்யப்படும்..
இதல் நீங்கள்தான் சிந்தித்து பயன்படுத்த வேண்டும். இத விடுத்து வேறு ஏதாவது பதிலீட்டு App பயன்படுத்த முடியுமா எனக்கேட்டால், அதற்காக வேண்டி Telegram Appயினைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
WhatsAppயினோடு ஒப்பிட்டு பார்த்தா இத பாவிப்பதால் ஏற்படும் விளைவுகள் மிகக்குறைவே.
பலர் Whatsapp யினைப் பயன்படுத்துவதனை தவிர்க்க முடியாமல் கூட போகலாம். இவ்வாறாவர்களுக்கள் கட்டாயம் February 08 வரை காத்திருந்து அன்று அதற்கான மாற்றீடு கிடைக்காத பட்சத்தில் சிந்தித்து செயல்படவும்
மேலும் அதிகமானவர்கள் இவ் conditionsக்கு Agree கொடுக்கல அப்டினா நிறுவனத்தினுடைய வீழ்ச்சி அதிகமாக காணப்படும்.அப்போ அவர்கள் இவ் terms and condtionsயினை நீக்க வாய்ப்புதான் இருக்கு.
ஆக கண்டிப்பா வாட்ஸாப் தேவ அப்டியா இருந்தா இதனை பொதுத் தேவைக்காக பயன்படுத்தி கொண்டு ஆபத்திலிருந்து தவிர்ந்து கொள்ள பாருங்கள்
அஸீம் கிலாப்தீன்
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK