அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே, இப் படத்தில் காணப்படும்  சகோதரி பலாங்கொடையை சேர்ந்தவர். 

இவர் கடந்த 22-01 -2021ஆம்  திகதியன்று தனது வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல்  வெளியாகியுள்ளார். இச் சகோதரி தற்போது ஏறாவூரில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இச் சகோதரியின் உறவுகள் ஏறாவூருக்கு அவரை பார்வையிட வந்த போதும் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. தயவுசெய்து இச் சகோதரி இருக்கும் இடம் தெரிந்தவர்கள் 

0760020473 அல்லது எனது 0773485525 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள்.இச் சகோதரியை உங்கள் சகோதரியாக நினைத்து வீனான பின்னூட்டங்களை பதிவிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அதிகம் ஷேர்/Share செய்து உதவுங்கள்...

தகவல் : ரஸ்கான்  / நஸீர்