கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அங்குனுகொலபெலச சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பிலுள்ள பல்லன்சேன தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவரது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததால் இவர் அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார்.

நீதித்துறை வழக்கில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.