பேலியகொடை புதிய மெனிங் மரக்கறி சந்தை தொகை வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளது. இதற்கமைய இன்று பிற்பகல் 4.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணி வரை திறக்கப்படவுள்ளதாக மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்தார்.