மஹர சிறை மோதல் - 4 பேரின் பிரேத அறிக்கை நீதிமன்றத்தில்


மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த மேலும் 4 பேருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வத்தள நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுடைய சடலங்களை தகனம் செய்வதா அல்லது புதைப்பதா என்பது தொடர்பில் இம்மாதம் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post