சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் 19 தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post