ஸ்ரீலங்கா ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி நாயக்க காலமானார். தனது 98 ஆவது வயதில் பேராதெனிய வைத்தியசாலையில் அவர் காலமானதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.