2021 ஆம் திகதி ஜனவரி மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை குறித்த தினத்தில் ஆரம்பிக்க முடியாது என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.