உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவில் இருந்து வௌியேறிய மைத்திரி!


கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க இன்று (24) காலை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு  ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறினார்.

மேலும், நாளைய தினமும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

0/Post a Comment/Comments

Previous Post Next Post