அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளை ஒத்திவைத்த நீதிமன்றம்..!


கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை தகனம் செய்ய வேண்டும் என தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளை நாளை வரை ஒத்திவைக்க கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு மீதான விசாரணைகளை ஆரம்பித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post