சிலோன் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் வெளியீடு விழா.. - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Saturday, November 14, 2020

சிலோன் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் வெளியீடு விழா..


 (சர்ஜுன் லாபீர்)

சிலோன் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் அறிமுக விழா இன்று(14) சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி ரியாத் ஏ மஜிட் தலைமையில் சிலோன் மீடியா போரத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிவின் இணைப்பாளர் எம்.இன்சாட்,சிலோன் மீடியா போரத்தின் உப தலைவர் எஸ் அஸ்ரப்கான், பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர்,முன்னாள்.இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப் தில்சாத் உட்பட போரத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment