5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உடும்புகளை அல் ஹிக்கமா பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 12 மாணவர்களுள் இரண்டு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்கள். ஏனைய மாணவர்கள் அனைவரும் 70க்கு அதிகமான புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்
மாணவர்கள் விபரம்
1.Ameer fathima Rukaiya 166
2.Jaheer Ikram 160
3.Nasrudeen Ruhma 130
4.Rasik fathima Yusra 120
5.Nawfer fathima Ashpha 123
6.Muhamed Nawfer Atheef 116
7.Mohomed Saminkan Mujahid 103
8.Mohomed Haseem Hamdan 94
9.Suwaidu Tarik 93
10.Hakeem Muhamed Hilmi 92
11.Eana kulam kalida Begam 80
12.Ismail fathima Imma 73
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK