ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பொய்யான தகவல்களை வௌியிட்ட இளைஞன் கைது


சமூக வலைத்தளங்களின் ஊடாக ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பொய்யான தகவல்களை வௌியிட்ட இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

18 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் ஜனாதிபதி செயலக லெட்டர்ஹெட்டினையும் மற்றும் அததெரண லோகோவினையும் பயன்படுத்தி குறித்த பொய்யான தகவல்களை வௌியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK