சிறு வயதிலேயே பாரிய பொறுப்புகளை சுமந்து, புத்தளத்திற்கு பெருமை சேர்க்கும் அஹமட் அஸ்ஜாத்


இலங்கையில் இளம் தலைமுறையின் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக YOUTH ALLIANCE SRI LANKA செயற்பட்டு வருகிறது. இது இளைஞர்கள், சமூக சேவை, கலை விவகாரங்களை கடந்த 4 வருடங்களாக செய்து வருகிறது. அந்த வகையில் இதன் புத்தளம் மாவட்ட அமைப்பாளராக புத்தளத்தைச் சேர்ந்த அஹமத் அஸ்சஜத் இர்ஷாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் சீனத்துல்  ரிஹானாவின் புதல்வரும் ஆவர்  அஸ்சஜத் 2018 ஆம் ஆண்டு AMUN ஆசிய மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தூதுவராக தெரிவு செய்யப்பட்டார் .

2019ஆம் ஆண்டு globel peace chain எனும் அமையில் இலங்கைக்கான சமாதான தூதுவராக தெரிவு செய்யப்பட்டார் பின்னர் 2019 sri lanka  crises simulation மாநாட்டில் நிர்வாக உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் 

2020 இல் Association Of Youth interlectual எனும் பாக்கிஸ்தான் நிறுவனத்தில்  துணை தலைவர் பணிபுரிகிறார்  The Top Technology எனும் நிறுவனத்தில் இளைஞர் பிரிவுக்கு கடமை புரிகிறார் புத்தெழில், UTV ஆகியவற்றில் புத்தளம் பிரதேச செய்தியாளராக கடமை புரிகிறார் 

Moon FM மற்றும் fast hit eage studio வின்  நிர்வாகஸ்தர்ராக கடமை புரிகிறார் இவர் புத்தளம் சாஹிரா பாடசாலையில், தரம் 10 இல் கல்வி கற்கிறார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK