கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி ஆரம்பம்


 2020 கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 22 ஆவது தடவையாகவும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (18) ஆரம்பமாகியது.

நேற்று (19) முதல் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த கண்காட்சி திறந்திருக்கும் என நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜித்த யாப்பா தெரிவித்திருந்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post