சில்மியா யூசுப்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் சம்மேளனத்தின்  தேசிய அமைப்பாளர், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். உவைஸ் ஹாஜியாருக்கு
 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அட்டாளைச்சேனை  செயலாளர் எஸ்.எல்.ஏ. ரஸ்மி வெள்ளிக்கிழமை அவரது காரியலத்திற்கு வருகை தந்து  வாழ்த்து தெரிவித்தார்.

தற்போது இயங்கி வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தினை உருவாக்க பாரிய ஒரு முயற்சியை இவர் செய்து கொண்டிருக்கின்றார்.
எனவே இவரின் முயற்சிக்கும் ஒத்துழைப்புக்கும் நினைவு சின்னம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.