பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2020 இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்றைய தினம் காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதுடன், வாக்குகளை எண்ணும் பணிகள்  தற்போது ஆரம்பமாகியுள்ளது  

இவ்வாறான நிலையில் தேர்தல் தொடர்பான செய்திகளை பிளாஷ்  நியூஸ்  இணையத்தளத்தில் நாம் உடனுக்குடன் வழங்கி வரும் அதேவேளை இன்னும் சில மணி நேரங்களில் வெளிவரவுள்ள தேர்தல் முடிவுகளையும் உடனுக்குடன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும் குறித்த செய்திகளை உடனுக்குடன் கைப்பேசியில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் பாவனையாளர்களுக்கு காணப்படுகிறது    

இந்த  இலவச சேவையினை பெற்று கொள்வதற்காக F  (இடைவெளி) azeemkilabdeen என டைப் (Type) செய்து 40404 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும். (F azeemkilabdeen Send To 40404)

whatsapp  ஊடாக இந்த இலவச சேவையை பெற கிழ் உள்ள ஏதாவது ஒரு link கை click செய்வதன் ஊடாக பெறலாம்