ஹஸ்பர் ஏ ஹலீம்


கிண்ணியாவில் நடைபெற்ற நல்லாட்சிக்கான  மாவட்ட செயற்குழு  கூட்டத்தில் NFGG தேசிய அமைப்பாளர் நஜா முஹம்மட், நல்லிணக்க செயட்பாட்டாளர் டொக்டர் சாஹிர், ஆகியோர்களின் பங்குபற்றலுடன் திருகோணமலை மாவட்ட செயற் குழு தலைவர்  நசீர் தலைமையில் கிண்ணியாவில் இன்று (12) இடம் பெற்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முதன்மை வேற்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஃறூப் அவர்களுடனான கலந்துரையாடலை தொடர்ந்து தமது முழுமையான ஆதரவை வழங்கும் தீர்மானத்தை அறிவித்தார்கள்.


இதில் கிண்ணியா நகர சபை நல்லாட்சிக்கான தேசிய முண்ணனி உறுப்பினர் உமர் அலி ரனீஸ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.