2011 உலகக் கிண்ணம் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை அறிக்கை சட்ட ஆலோசனைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.