எதிர்வரும் பொதுத் தேர்தலில் பணத்திற்கு விலைபோகும் வேட்பாளர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நேற்று (25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாக இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர், பணத்திற்கு விலைபோகும் சிலர் கடந்த தினம் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வௌியேறிதாக தெரிவித்தார்.