அரநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் பணி நீக்கம் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி - 076 665 9 665

Wednesday, June 24, 2020

அரநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

அரநாயக்க பொலிஸ் நிலையத்தின் மூன்று உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 80 மதுபான போத்தல்களுக்கு பதிலாக 25 மதுபான போத்தல்களுடன் மற்றுமொருவரை சந்தேகநபராக பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment