உடுநுவர, யடிநுவர மற்றும் ஹாரிஸ்பத்துவ தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்ளுக்கான கூட்டம் கண்டியில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன்போது. தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்