மேலும் 9 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர் - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Thursday, June 25, 2020

மேலும் 9 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரையில் மொத்தமாக 820 கடற்படை உறுப்பினர்கள் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment