சுமார் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிப்பு - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Tuesday, June 23, 2020

சுமார் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிப்பு

(FLASH NEWS- Colombo) பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்குரிய விண்ணப்பங்களில் 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment