உகண்டா அகதிகள் முகாமில் மின்னல் தாக்கி 14 போ் பலி


உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா்.

உகண்டாவின் லாம்வோ மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை தொடா்ந்து பெய்து வருகிறது.

இந்நிலையில், அங்குள்ள அகதிகள் முகாமின் தற்காலிக கூடாரத்தில் பிராா்த்தனை கூட்டம் நடைபெற்றபோது மின்னல் தாக்கியது. இதில் 14 போ் உயிரிழந்தனா்; 34 போ் காயமடைந்தனா். உயிரிழந்த அனைவரும் சிறாா்கள் என்று உள்ளூா் அதிகாரி ஒருவா் கூறியதாக பி.பி.சி ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

அகதிகள் முகாமில் தெற்கு சூடானைச் சோ்ந்த அகதிகள் தங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்