தேர்தல் ஆய்வுகள் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றம் – ஆணையாளர்



வாக்காளர்களின் சுயாதீனமான 
பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆய்வுகள் தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

இவ்வாறான கணக்கெடுப்புகளில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படலாம் என சமன்
ஸ்ரீரத்நாயக்க ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களின் சுயாதீனமான கருத்துக்களை பாதிக்கும் வகையில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்துவதை தவிர்க்குமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்