குறித்த நிகழ்வுகள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ( BMICH) இல் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிறுவனத்துக்கான விருதினை அமேசன் உயர் கல்வி (AMAZON COLLEGE & CAMPUS) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் பெற்றுக்கொண்டார். விருதினை பெற்றுக்கொண்ட அவர் அது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
"அமேசான் கல்லூரி நிறுவனமானது 2009 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சுமார் 15 வருடங்களாக பல கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதுடன், மாணவர்களின் நன்மையை கருத்தில் கொண்டு பல்வேறுபட்ட புலமைப்பரிசில் திட்டங்கள் மற்றும் வறிய மாணவர்களுக்கான சலுகை அடிப்படையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள பல வழிவகைகளை ஒழுங்குபடுத்தி கொடுக்கின்றன.
அமேசான் கல்லூரி Diploma, HND, Degree, Masters, PhD வரையிலான பாட நெறிகளுடன்,Business Management, Psychology, Counselling, Teacher Training, Caregiver, Childcare, IELTS, English போன்ற பாடநெறிகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இது வரை எமது நிறுவனத்திற்கு 5 விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த விருது எமக்கு கிடைத்த ஆறாவது விருது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் எமது நிறுவனத்தின் மூலமாக பெற்றிகரமாக கல்விநடவடிக்கைகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு பிரமாண்டமான முறையில் BMICH இல் பட்டமளிப்பு விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும் .
இந்த விருதும் கெளரவமும் எமக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தந்துள்ளது. எமது இந்த வெற்றிக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பக்கபலமாக உள்ள நிறுவனத்தின் சகல ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK