ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்


ஜப்பானின் நிதியமைச்சர் சுசுகி சுனிச்சி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை 2024 ஜனவரி 11 - 12 வரை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.

ஜப்பான் நிதியமைச்சர் சுசுகி சுனிச்சி மற்றும் தூதுக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், பாராளுமன்றம், ஜயவர்தன நிலையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை, கொழும்பு கப்பல்துறை மற்றும் மஹரகமவில் அமைந்துள்ள லங்கா நிப்பொன் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.


வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு





BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK