விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

ரஷ்ய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு


 நாட்டில் இராணுவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். 


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாட்டின் ஆட்சியாளர் ஒருவர் இதுபோன்ற உத்தரவை வழங்குவது இதுவே முதல் முறையாகும் 

தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி, மேற்கத்திய நாடுகள் தமது நாட்டை "அணுசக்தி" அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவித்தார்

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK